cancer treatment center

img

புற்றுநோய் சிகிச்சை மையம் தொடக்கம்

கும்பகோணத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பகல் நேர புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

;